Direkt zum Hauptbereich

Posts

Es werden Posts vom Oktober, 2013 angezeigt.
பாடும்போது நான் தென்றல் காற்று .... 4 ஜூன் 1946ல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொனேட்டம்மா பேட்டையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவே இந்திய சினிமா உலகின் கந்தர்வ குரலோன் என்பது யாருக்கும் அப்போது தெரியாது. குழந்தைக்கு பாலசுப்ரமணியம் என்று பெயரிட்டனர்.
இன்று பொன்விழா காணும் இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்! சின்னகுயில் சித்ரா என்றாலே இனிய குரலும், மலர்ந்த சிரிப்புமே நமக்கு நினைவில் வரும். 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் மேடை பாடகராக விளங்கிய கிருஷ்ணன் நாயருக்கும் வீணை மேதை சாந்தகுமாரிக்கும் இளைய மகளாக கேரளா திருவனந்தபுரத்தில் சித்ரா பிறந்தார்.
இசையரசி S.ஜானகி இசையரசி S.ஜானகி, இந்தியாவின் மிகச்சிறந்த பின்னணி பாடகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இருபதாயிரம் பாடலுக்கும் மேல் 18 மொழிகளில் பாடிய பெருமை பெற்றவர். தைர்யமாக தனது குரல் பாதிக்குமோ என்று கூட அஞ்சாமல்

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார். 
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான ... அவர் பாடிக்கொண்டிருந்தார், அது வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அஸ்ஸாம் பழங்குடி கிராமம். அவர்கள் மொழியிலேயே பாடி அவர்களை மெய் மறக்க செய்துகொண்டிருந்தார். பாடி முடித்ததும், அந்த மக்களால் ஒரு பாம்பு அவர் கழுத்தில் பரிசாக போடப்பட்டது.
ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே ... காத்திருப்பான் கமலகண்ணன் ..அங்கே.. ராஜா மகள் ..ரோஜா மலர் .. நான் ராஜா மகள் .. கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே ... வாராயோ வெண்ணிலாவே .. கேளாயோ எங்கள் கதையே .. ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே ..

ஜிக்கி

ஜிக்கி அருள்தாரும் தேவமாதாவே - ஞான சௌந்தரி.. வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி  ராஜசேகரா என் மேல் மோடி செய்வதேனடா - அனார்கலி  மானைத் தேடி மச்சான் வரப் போறான் - நாடோடி மன்னன் மயக்கும் மாலைப்பொழுதே குலேபகாவலி ஊரெங்கும் தேடினேன் ஒருவரை - தேனிலவு  துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு  நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்