Direkt zum Hauptbereich

Posts

Es werden Posts vom Oktober, 2010 angezeigt.
சினிமா தமிழ் சினிமா தினத்தந்தி சினிமா எக்ஸ்பிராஸ் திரை தொடர் திருமதி செல்வம் நீயா நானா பாட்டு பாடவா ராக மாலிகா ராணி மக ராணி சுப்பர் சிங்கர் ஜூனியர் மானாட மயிலாட மக்கள் அரங்கம் LTTE VIDEOS அபிராமி அம்மன் அன்பே வா அன்புள்ளவை அரசி அத்தி பூக்கள் பாவணி செல்லமே என் பெயர் மீனாட்சி இதயம் காதலிக்க நேரமில்லை கல்லிகாற்று பள்ளிக்கூடம் கோலங்கள் மாதவி மகாராணி மீரா நாதஸ்வரம் நிலா பொண்டாட்டி தேவை ராமாயணம் சாய் பாபா ஸ்ரீ கிறிஸ்னா லீலை தங்கம் தென்றல் உறவுகள் வசந்தம் உறவுக்கு கை கொடுப
த்மினி (ஜூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர். பொருளடக்கம் [மறை] 1 வாழ்க்கைக் குறிப்பு 2 கலையுலக வாழ்வு 3 விருதுகள் 4 இறப்பு 5 குறிப்பிடத் தக்க திரைப்படங்கள் 6 குறிப்புகளும் மேற்கோள்களும் 7 வெளி இணைப்புக்கள் [தொகு]வாழ்க்கைக் குறிப்பு திருவனந்தபுரத்தில் பீஜாப்பூரில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977ல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார். [தொகு]கலையுலக வாழ்வு பத்மினி, நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் ப
கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். கே. ஆர். விஜயாவின் தாய் கேரளாவையும் தந்தை ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்ததுlist of films in which she has performed.[3] [edit]Filmography Year Film Language Role Co-Star(s) 2010 Simha Telugu Narasimha's Mother Nandamuri Balakrishna, Nayantara 2008 Dasavatharam Tamil Nagesh's wife Kamal Hasan, Asin 2005 Chandramukhi Tamil Senthilnathan's mother Rajinikanth, Prabhu Ganesan 2004 Shock 2003 Ondagona Baa Kannada 2003 Mr. Brahmachari Malayalam Vasumathi 2002 Nakshathrakkannulla Rajakumaran Avanundoru Rajakumari Malayalam Bhageerathiyamma 2001 Jai Ganesh Deva 1999 Pranaya Nilavu Malayalam Lakshmi 1995 Thirumanassu Thampuratti 1994 Bhairava Dweepam Tel
எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். பொருளடக்கம் [மறை] 1 இளமைப்பருவம் 2 திரைப்பட வாழ்க்கை 3 அரசியல் வாழ்க்கை 4 தமிழ் ஈழத்திற்கு உதவி 5 எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் 6 சிறப்பு விருதுகளும் பட்டங்களும் 6.1 விருதுகள் 6.2 திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் 6.3 பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் 7 நினைவிடம் 8 இவற்றையும் பார்க்கவும் 9 ஆதாரங்கள் 10 வெளி இணைப்புகள் 10.1 எம்.ஜி.ஆருக்கான தனி இணையதளங்கள் 10.2 அரசியல் குறிப்புகள் 10.3 திரைப்பட வாழ்க்கை 10.4 பொது [தொகு]இளமைப்பருவம் இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2] அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன
சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார். இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007 இல் கிடைத்தது. [தொகு]நடித்த திரைப்படங்கள் ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரத்தின் பெயர் 2010 சிங்கம் அனுஷ்கா ஹரி DURAISINGAM 2009 ஆதவன் நயன்தாரா K.S ரவிக்குமார் ஆதவன்/madhavan அயன் தமன்னா K.V ஆனந்த் தேவா 2008 வாரணம் ஆயிரம் சமிரா, சிம்ரன், திவ்யா கௌதம் மேனன் சூர்யா, கிருஷ்ணன் 2007 வேல் அசின் ஹரி வெற்றிவேல், வாசு 2006 சில்லுனு ஒரு காதல் ஜோதிகா, பூமிகா சாவ்லா என். கிருஷ்ணா கௌதம் ஜூன் R ஜோதிகா ரேவதி எஸ். வர்மா ராஜா 2005 ஆறு த்ரிஷா ஹரி ஆறு கஜினி அசின் ஏ. ஆர். முருகதாஸ் சஞ்சய் ராமசாமி மாயாவி ஜோதிகா சிங்கம்புலி பாலையா 2004 ஆய்த எழுத்து ஈஷா தியோல் மணிரத்னம் மைக்கேல் பேரழகன் ஜோதிகா சசி சங
அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல் போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். பொருளடக்கம் [மறை] 1 வாழ்க்கைச் சுருக்கம் 2 சர்ச்சைகள் 3 விருதுகள் 4 இவர் நடித்த திரைப்படங்கள் 5 மேற்கோள்கள் 6 வெளி இணைப்புகள் [தொகு]வாழ்க்கைச் சுருக்கம் அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிட
Name: Vijay Date of Birth: June 22, 1974 Height: 5’7″ First movie: Naalaya Theerpu, 1992 Vijay all Tamil Movies list Movie Year Movie Name Movie Director Movies Cast 1992 Naalaya Theerpu S.A.Chandrasekar Vijay, Sridevi, Keerthana 1993 Sendhoorapandi S.A.Chandrasekar Vijay, Vijaykanth, Manorama, Yuvarani 1994 Deva S. A. Chandrasekhar Vijay, Swathi, Sivakumar, Manivannan, Manorama - Rasigan S.A.Chandrasekhar Vijay, Vijayakumar, Sanghavi 1995 Rajavin Parvaiyile Janaki Soundar Vijay, Ajith, Indraja - Vishnu S.A.Chandrasekar Vijay, Sanghavi - Chandralekha Nambirajan Vijay, Vanitha Vijaykumar 1996 Coimbatore Maaple C.Ranganathan Vijay, Sanghavi - Poove Unakkaga Vikraman Vijay, Sangeetha - Vasantha Vaasal M.R Vijay, Swathi - Maanbumigu Maanavan S.A.Chandrasekar Vijay, Keerthana - Selva A. Venkatesan Vijay, Swathi 1997 Kaalamellam Kaathiruppen R. Sundarrajan Vijay, Dimple, R. Sundarrajan - Love Today Balasekaran Vijay, Raghuvaran, Suvalakshmi, Manthra - Once More S. A. Chandrasekhar Joseph Vij
Your are here: Home // News Home // News // Rajinikanth’s Movie List Rajinikanth’s Movie List Posted on 12 December 2009 at 5:11 am | 10,112 views S.No Name of Film Language Director Music Date of Release 1. Apoorva Raagangal Tamil K.Bala Chander M.S.V 18.08.1975 2. Katha Sangama Kanada Puttanna Vijaya Basker 23.01.1976 3. Anthuleni Katha Telugu K.Balachander M.S.V 27.02.1976 4. Moondru Mudichu Tamil K.Balachander M.S.V 22.10.1976 5. Baalu Jenu Kanada Kunigal Naga Bhushanam Balan G.K.Venkatesh 10.12.1976 6. Avargal Tamil K.Balachander M.S.V 25.02.1977 7. Kavikkuyil Tamil Devaraj &Mohan Ilayaraja 29.07.1977 8. Raghupathi Raghavan Rajaram Tamil Durai Sankar Ganesh 12.08.1977 9. Chilakamma Cheppindi Telugu Eranki Sharma M.S.V 13.08.1977 10. Bhuvana Oru Kelvikkuri Tamil S.R.Muthuraman Ilayaraja 02.09.1977 11. Ondu Premada Kathe Kanada S.M.Joe Simon
RAJINIKANTH Awards YEAR FILM TYPE AWARD 1977 16 Vayathinile Best Actor Arima Sangam 1977 Bhuvana Oru Kelvikuri Best Supporting Actor Thirai Kathir 1978 Mullum Malarum Best Actor Tamil Nadu Government 1978 Mullum Malarum Best Actor Arima Sangam 1979 Aarilirundu Arubadhu Varai Best Actor Filmfans Association 1979 Aarilirundu Arubadhu Varai Best Actor Devar Award 1982 Moondru Mugam Best Actor Tamil Nadu Government 1982 Engeyo Ketta Kural Best Actor Tamil Nadu Film Fans Association 1984 Nallavanuku Nallavan Best Actor Filmfare Awards 1984 Nallavanuku Nallavan Best Actor Cinema Express 1984 Nallavanuku Nallavan Best Actor Filmfans Association 1984 - KALAIMAMANI AWARD Tamil Nadu Government 1985 Sri Raagavendirar Best Actor Filmfans Association 1985 Sri Raagavendirar Best Actor Cinema Express 1985 Sri Raagavendirar Best Actor Filmalaya 1987 Velaikkaran Best Actor Sunflash Award 1988 Blood Stone Best Achiever Award Cinema Express 1989 - MGR AWARD Tamil Nadu Government 1991 Thalapathy Best Acto
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் காயக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12, 1950), மராட்டியில்: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். பொருளடக்கம் [மறை] 1 இளமை 2 திரைப்படங்களில் 3 ரசிகர்களிடம் வரவேற்பு 4 அரசியல் தொடர்பு 5 குடும்பம் 6 நடித்துள்ள திரைப்படங்கள் 7 வெளி இணைப்புகள் [தொகு]இளமை ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது. [தொகு]திரைப்படங்களில் நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரசினிகாந்து, ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்ற
மல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்திரைப்படக் குறிப்பு கமல்ஹாசன் இதுவரை 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம் 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம் 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம் 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம் 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம் 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம் [தொகு]கமல்ஹாசன் கலைப்பயணம் 2009 - ஈநாடு (தெலுங்கு) 2009 - "உன்னைப்போல் ஒருவன்" 2008 - தசாவதாரம் (தெலுங்கு) 2008 - தசாவதாரம் (பத்து வேடங்கள்) 2006 - வேட்டையாடு விளையாடு 2005 - ராமா சாமா பாமா (கன்னடம்) 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த) 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)
வாஜி கணேசன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. சிவாஜி கணேசன் 150px இயற் பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் பிறப்பு அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா இறப்பு சூலை 21 2001 (அகவை 73) சென்னை துணைவர் கமலா சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பொருளடக்கம் [மறை] 1 வாழ்க்கைக் குறிப்பு 1.1 திரைப்பட வாழ்க்கை 1.2 அரசியல் வாழ்க்கை 2 விருதுகளும் கௌரவங்களும் 3 நடித்த திரைப்படங்கள் 4 இணைப்புப் பக்கங்கள் [தொகு]வாழ்க்கைக் குறிப்பு 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி. [தொகு]திரைப்பட வாழ்க்கை 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தி
This following is a complete list of all the films Sivaji Ganesan has acted in: Year Film Role Notes 1952 Paraasakthi 1953 Pempudu Koduku Telugu Film Poongodhai Pardesi Telugu Film Anbu Thirumbi Paar Acted as villain 1954 Manohara Edhirpaarthadhu Andha Naal First songless Tamil film. Kalyanam Panniyum Brammachari Koondukkili Only film co-starred with M. G. Ramachandran 1955 Mudhal Thedhi Mangayar Thilagam Kalvanin Kadhali 1956 Thenali Raman Rangoon Radha Pennin Perumai Amaratheebam 1957 Vanangaamudi Tala Vanchani Veerudu Telugu Film Thangamalai Ragasiyam Makkalai Petra Magarasi Ambigaabathi (ALS) Ambikapathy Pudhaiyal Baagyavathi 1958 Sabaash Meena Saarangathaara Uthamaputhiran First Dual Role Kaathavaraayan Thanga Padumai 1959 Baga Pirivinai Veerapandiya Kattabomman Veerapandiya kattabomman Acting award at AfroAsian film festival 1960 Pillalu Techina Challani Rajyam Telugu Film Padikkadha Medhai Paavai Vil
MGR Movies – Complete List (1936-1978) Thirties... 1 1936 Sathi Leelavathi /Manorama Films, Ellis R.Dungan 2 1936 Iru Sahothararkal / Parameswari Sound Pictures, Ellis R.Dungan 3 1938 Thadcha Yagnam / Metropolitan Pictures, Raja Chandrasekhar 4 1938 Veera Jegatheesh / V.S.Talkies, TP.Kailasam-R.Prakash 5 1939 Maaya Machendrar / Metropolitan Pictures, Raja Chandrasekha 6 1939 Prahalaatha / Salem Sankar Films, B.N.Rao Forties.. 7 1941 Ashokumar / Murugan Talkies Film Company, Raja Chandrasekhar 8 1941 Vethawathi or Seetha Jananam / Shyamala Pictures, T.R.Ragunath 9 1942 Thamil Ariyum Perumal / Uma Pictures, T.R.Ragunath 10 1943 Thaasi Penn or Jothi Malar/ Puvaneswari Pictures, Ellis R.Dungan 11 1943 Arichandra / Sri Rajarajeswari Film Company, Nagapushanam 12 1945 Meera / Chandraprabha Cinetone, Ellis R.Dungan 13 1945 Saalivaahanan / Bhaskar Pictures, B.N.Rao 14 1946 Sri Murugan / Jupiter, M.Somasundaram-V.S.Narayan 15 1947 Paithiyakaaran / N.S.K.Films, Krishnan-Panju 16 1947 Rajakumari