நான் இதுவரை இளையராஜாவை நேரில் சந்தித்தது கிடையாது. அப்படி ஒருவேளை சந்தித்தால் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் . ஏன் சார் , தீபன் சக்கரவர்த்தி , கிருஷ்ணசந்தர் சுரேந்தர் இவங்கள்ளாம் நல்லாதானே பாடுறாங்க..
அப்புறம் ஏன் எஸ் .பி.பி. ஒருத்தருக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுத்திங்க ?
இணையத்தில் தீபன் சக்கரவர்த்தியின் புகைப்படம் தேடிப்பார்த்தேன் ஹ்க்கும் ஒரு படம் கூட கிடைக்கலை:-( நண்பர்கள் யாரிடமாவது தீபன் சக்கரவர்த்தியின் புகைப்படம் இருந்தால் அனுப்பி வைக்கவும்.இந்தப்பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்.
0
தீபன் சக்கரவர்த்தி அவர்கள் பாடிய 15 பாடல்களை இன்று வலையேற்றம் செய்கிறேன். நான் நிறைய பாடல்களை ஒலிநாடாவிலிருந்து mp3 வடிவமாக மாற்றி வலையேற்றம் செய்வதால் தரம் சற்று குறைவாக இருக்கலாம்… சகித்துக் கொள்ளவும்
0
1) இதழோரமே புதுக்கவிதை – நீரு பூத்த நெருப்பு
2) அந்தி மாலையில் – கண்ணத் துறக்கணும் சாமி
3) ஆனந்த தாகம் – வா இந்தப் பக்கம்
4) பனிமழை விழும் – எனக்காகக் காத்திரு
5) ஓ நெஞ்சமே – எனக்காகக் காத்திரு
6) இது கனவுகள்- நிழல் தேடும் நிஜங்கள்
7) ராகம் புது ராகம் – நெஞ்சில் ஒரு ராகம்
8] ஹலோ ஆசை தீபமே – ஹலோ யார் பேசுறது
9) ஆயிரம் மலர்கள்- ஸ்பரிஸம்
10) செவ்வந்திபூக்களில் – மெல்லபேசுங்கள்
11) உள்ளமே இணைந்தது – இது இளவேனிற்காலம்
12) மழையே என் மீது – சாந்தி முகூர்த்தம்
13) காலை நேரக்காற்றே – பகவதிபுரம் ரயில்வேகேட்
14) அரும்பாகி மொட்டாகி – எங்கஊரு காவல்காரன்
15) பூங்கதவே தாழ் – நிழல்கள்
Kommentare
Kommentar veröffentlichen