Freitag, 24. Dezember 2010

திருமணத்துக்குப் பின் நாயகியாக மாளவிகா!
[ 2010-12-24 19:43:00 ]
நிலா`, `சந்திரலேகா` உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர். நம்பி, "என்னைத் தொடு` என்ற படத்தை இயக்குகிறார். ரோஹன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அங்காடித் தெருவுக்கு மற்றொமொரு மகுடம்!
[ 2010-12-24 19:31:35 ]
வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “அங்காடித் தெரு” படத்துக்கு சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது.
விரைவில் வெளிவரும் சிறுத்தை
[ 2010-12-24 19:22:12 ]
ஸ்டூடியோக்ரீன் மூவிஸ் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சிறுத்தை.
இந்தியாவின் சிறந்த மனிதர் பட்டியலில் ரஜினி பெயரும்
[ 2010-12-24 06:46:36 ]
பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவன் இவனில் லைலா இல்லை
[ Friday, 24 December 2010, 06:39.44 AM ]
அவன் இவன் படம் குறித்து பாலா இதுவரை எதுவும் பேசவில்லை. பாலாவின் படமல்லாவா? படத்தைப் பற்றி நிறைய பேச்சுகள்.
இந்திப்பட வாய்ப்பை மறுக்கும் சூரியா
[ Friday, 24 December 2010, 06:35.53 AM ]
ரத்த ச‌ரித்திரத்தை வழக்கம் போல இந்தி ஊடகங்கள் கிழித்துவிட்டன. ராம் கோபால் வர்மா மீதான கோபத்தை வேறு எப்படி தீர்த்துக் கொள்வது?
ஹீரோவாக நடிக்க துடிக்கும் மியூசிக் டைரக்டர்!
[ Thursday, 23 December 2010, 03:31.59 PM ]
இந்திய சினிமாவில் இசைஞானமிக்க நடிகரான கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' படத்துக்காக பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளார்
மேக்னாவுக்கு 'டிப்ஸ்' தருவது யார்?!
[ Thursday, 23 December 2010, 03:23.03 PM ]
காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமானார் நடிகை மேக்னா ராஜ்.
"தா" படத்துக்கு விழுந்த வெட்டு!
[ Thursday, 23 December 2010, 03:11.42 PM ]
கோயம்புத்தூரை கதைக்களமாக  வைத்து எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் 'தா' படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கே.சூர்யா பிரபாகர் இயக்கியுள்ளார்.
உலகநாயகனை பாராட்டிய சூப்பர்ஸ்டார்
[ Thursday, 23 December 2010, 12:30.14 PM ]
உலகநாயகன் கமல். திரிஷா ஜோடியாக மாதவன் மற்றும் பலர்  நடித்த மன்மதன் அம்பு படம் இன்று வெளியாகியுள்ளது.
"ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா
[ Thursday, 23 December 2010, 10:41.36 AM ]
ஆளுங்கட்சி டி.வி.யான கலைஞர் டி.வி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் வாரந்தோறும் விதவிதமான கிளாமர் உடையில் தோன்றுபவர் நமீதா.
ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
[ Thursday, 23 December 2010, 09:43.40 AM ]
சென்னை வந்த முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தான் கொண்டு வந்த சூட்கேசை தொலைத்து விட்டு, மாற்று ஆடை இல்லாமல் தவித்தார்.
என் காதலன் பெயரை சொல்லமாட்டேன் - அனுஷ்கா
[ Thursday, 23 December 2010, 01:18.17 AM ]
நான் காதலித்து வருவது உண்மைதான். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார் அனுஷ்கா.
படப்பிடிப்பு விபத்தில் நடிகர்கள் விஷால், சிம்பு படுகாயம்
[ Thursday, 23 December 2010, 12:50.49 AM ]
படப்பிடிப்பில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் விஷால், சிம்பு காயமடைந்தனர். சிம்பு கதாநாயகனாக நடிக்கும் “வானம்” படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
டைரக்டர் டீமை 'கஷ்டப்படுத்திய' புது முக நடிகை!
[ Wednesday, 22 December 2010, 05:25.49 PM ]
தெலுங்கு டிவியில் தோன்றிய  ராஸ்மிக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அபிநயாவின் சினிமா காட்பாதர்
[ Wednesday, 22 December 2010, 04:56.52 PM ]
 நாடோடிகள் படத்தில் அபிநயாவை டைரக்டர் சமுத்திரகனி அறிமுகப்படுத்தினார்.
நடிகைகள் பெயர் மாற்றத்தால் குழப்பம்...!
[ Wednesday, 22 December 2010, 03:50.24 PM ]
கோலிவுட்டில் அவ்வப்போது பல காரணங்களுக்காக நடிகைகள் தங்களின் பெயர்களை மாற்றிகொள்வதால் படகுழுவில் உள்ளவர்கள் மட்டுமின்றி, சில நேரங்களில் ஹீரோக்களும் நாயகிகளின் பெயர்களை மறந்து தடுமாறுகிறார்களாம்.
லண்டன் மியூசியத்தில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!
[ Tuesday, 21 December 2010, 04:04.00 PM ]
லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெழுகுச் சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சரக்கடிக்க சிறந்த பார் : லிஸ்ட்போடும் ஸ்ரேயா!
[ Tuesday, 21 December 2010, 03:58.26 PM ]
“சரக்கேஸ்வரரை” வணங்காதவர்கள் சினிமாவுலகத்தில் வெகு சிலரே… பாட்டில்களை வணங்கும் பக்தகோடிகளில் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்பதை நிருபித்திருக்கிறார் நடிகை ஒருவர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen