Montag, 6. Dezember 2010

கமல் ஒரு ரகசியக் கவிஞன் - கவிப்பேரரசு
[ 2010-12-06 19:31:31 ]
கமல்ஹாசன் எழுதிய கவிதைகளுக்கு கவிப்பேரரசு வைரமுத்து தீவிர ரசிகராகிவிட்டார்.
தபஸியால் ‘ஆடுகளம்’ பட டைரக்டர் டென்ஷன்!
[ 2010-12-06 17:40:30 ]
‘ஆடுகளம்’ படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தபஸியா நடித்து வருகிறார்.
ஹீரோவாக நடிக்க மாட்டேன் - கதறிய காமெடியன்
[ 2010-12-06 16:34:53 ]
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுடன் காமெடியனாக வலம் வருகிற வேலையை ஜாலியாக செய்து வருகிறார் சந்தானம்.
"மன்மதன் அம்பு" வெளிநாட்டு உரிமை ரூ.3 கோடியை தொட்டது
[ 2010-12-06 11:31:53 ]
கமலகாசனின் மன்மதன் அம்பு திரைப்படதின் உரிமை 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கலக்கும் லட்சுமிராய்
[ Monday, 06 December 2010, 10:13.38 AM ]
முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களுடன் பிசியாக காணப்படும் லட்சுமி ராய் திரையுலகினருக்கு பெரும் அதிசயமாக தோன்றுகிறார்.
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
[ Monday, 06 December 2010, 10:09.34 AM ]
கலைஞர் திரைக்கதை வசனத்தில் கவிஞர் பா.விஜய் நடித்திருக்கும் 'இளைஞன்' படத்தின் இசை குறுந்தட்டினை கலைஞர் வெளியிட, அதை ரஜினி பெற்றுக் கொண்டார்.
அதிக சம்பளம் தந்தாலும் நடிக்க மறுத்த நடிகை
[ Monday, 06 December 2010, 10:06.13 AM ]
திரிஷாவை தெலுங்கு படமொன்றில் விலைமாதுவாக நடிக்க அழைத்தனர். அதிக சம்பளம் தருவாகவும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டார்.
த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா.
[ Monday, 06 December 2010, 09:30.37 AM ]
த்ரிஷா ஹீரோயினாக நடிக்க வேண்டிய "சாவித்திரி" என்ற தெலுங்கு படத்தின் வாய்ப்பு தற்போது நயன்தாராவுக்கு சென்றுள்ளது.
அதிரடி வக்கிலாக நடிக்கிறார் அனுஸ்கா!
[ Sunday, 05 December 2010, 04:04.42 PM ]
தற்போது உருவாகி கொண்டிருக்கும் புதிய படத்தில் தனது அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுஸ்கா.
மூழ்காத சிப்பே ஃபிரெண்ட்சிப்தான்
[ Sunday, 05 December 2010, 02:12.36 PM ]
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது வளர்ச்சிக்கான ரகசியத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார் தமனா. 
விபத்துக்குள்ள்ளான சூர்யா - படப்பிடிப்பு ரத்து
[ Sunday, 05 December 2010, 05:19.15 AM ]
நடிகர் சூர்யா படப்பிடிப்பில் காயம் அடைந்தார். அவர் நடிக்கும் “7-ஆம் அறிவு” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
என்னையும், ரஜினிகாந்தையும் ஒப்பிட வேண்டாம்' - கமலஹாசன்
[ Sunday, 05 December 2010, 05:14.06 AM ]
கமல்ஹாசன்-திரிஷா ஜோடியாக நடித்துள்ள `மன்மதன் அம்பு' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.
அமலாவின் வெற்றி பயணம்
[ Saturday, 04 December 2010, 04:51.45 PM ]
சமீபத்தில் வெளியாண மைனா திரைப்படம் அமலாபாலுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
‘இனிது இனிது’ ஹீரோவின் புதுப்படம்
[ Saturday, 04 December 2010, 02:50.00 PM ]
‘இனிது இனிது’, ‘வாடா போடா’ ஆகிய படங்களின் ஹீரோவாக நடித்த  ஷரன் தற்போது "கதிரவன்" என்னும் புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
ரஜினியால் செட்டில் செய்யப்பட்ட பல கோடிகள்…
[ Saturday, 04 December 2010, 02:07.58 PM ]
பெட்டிகளை கழற்றிவிட்ட என்ஜினை போல ஜம்மென்று புறப்பட்டு விட்டது ஒரு திரைப்படம். இப்போதெல்லாம் படத்தை தயாரிப்பது ஒருவர். அதை வாங்குவது மற்றொருவர்.
இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறார் ஜீவா
[ Saturday, 04 December 2010, 02:01.49 PM ]
சிங்கம்புலி படத்திற்காக மீன் வெட்டும் தொழிலாளி மற்றும்  வாதம் பண்ணும் வக்கீல் என இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார்  ‘சூப்பர் குட்’ நாயகன் ஜீவா.
விக்ரமால் அரண்டு போயிருக்கும் அமலா பால்
[ Saturday, 04 December 2010, 01:57.31 PM ]
ராவணன் என்ற ஒரே படம். விக்ரமின் உடம்பு முழுக்க தாயத்து கட்டினாலும் போகவே போகாத அளவுக்கு தோல்வி பயத்தை கொடுத்திருக்கிறது.
'3 இடியட்ஸ்': விஜய் விலகல்..?
[ Saturday, 04 December 2010, 01:48.59 PM ]
இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் என அறிவிக்கப்பட்ட '3 இடியட்ஸ்' படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கிறது.
நடிகர் ஸ்ரீமன் எடுக்கும் தியேட்டர் படம்
[ Saturday, 04 December 2010, 01:41.47 PM ]
தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீமன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen