Direkt zum Hauptbereich
த்மினி (ஜூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.
பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கைக் குறிப்பு
2 கலையுலக வாழ்வு
3 விருதுகள்
4 இறப்பு
5 குறிப்பிடத் தக்க திரைப்படங்கள்
6 குறிப்புகளும் மேற்கோள்களும்
7 வெளி இணைப்புக்கள்
[தொகு]வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்தில் பீஜாப்பூரில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977ல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
[தொகு]கலையுலக வாழ்வு

பத்மினி, நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். 17 வயதில் திரையுலகில் புகுந்தார். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் தோன்றிய[1] பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். தமிழில் முதன் முதலில் வேதாள உலகம் படத்தில் நாட்டியம் ஆடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த "மணமகள்" என்ற படம் தான் அவரது முதல் தமிழ்த் திரைப்படம். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகானாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.
[தொகு]விருதுகள்

சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)
கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958)
The Best Classical Dancer Award from Moscow Youth Festival in 1957.
பிலிம் பெயார் விருது (1985).
சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
[தொகு]இறப்பு

பத்மினி, செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

Kommentare

Beliebte Posts aus diesem Blog

பி. ஜெயச்சந்திரன்

பின்னணித் தகவல்கள் இயற்பெயர் பாலியாத் ஜெயச்சந்திரகுட்டன் பிறப்பு 3 மார்ச்சு 1944 இரவிபுரம்,  கொச்சி ,  பிரித்தானிய இந்தியா  (தற்போதைய இரவிபுரம்,  எர்ணாகுளம் ,  கேரளம் ,  இந்தியா ) இறப்பு 9 சனவரி 2025 (அகவை 80) திருச்சூர் , கேரளம், இந்தியா இசை வடிவங்கள் பின்னணிப் பாடகர் தொழில்(கள்) பாடுதல் இசைத்துறையில் 1965–2025 இணையதளம் www .jayachandransite .com ( மலையாளம் :   : പി.ജയചന്ദ്ര൯ ,   P. Jayachandran , 3 March 1944 – 9 January 2025) [ 1 ] )   தென்னிந்தியத்   திரைப்படப் பின்னணிப் பாடகர்.   தமிழ் ,   மலையாளம் ,   கன்னடம் ,   தெலுங்கு ,   இந்தி   ஆகிய மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர்   இந்திய தேசிய திரைப்பட விருதை   ஒருமுறையும், தமிழக அரசின் திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள அரசின் திரைப்பட விருதை நான்குமுறையும் பெற்றுள்ளார். 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின்   கலைமாமணி விருது   பெற்றுள்ளார். வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] ஜெயச்சந்திரன்  எர்ணாகுளத்தின்  இரவிபுரம் பகுதியி...

பாடகர்கள் பாடிய முதல் தமிழ் பாடல்

எஸ் பி பாலசுப்பிரமணியம் இயற்கை என்னும் சாந்தி நிலையம்.. சித்ரா பூசைக்கேற்ற பூவிது நீதானா அந்த குயில் .. சிரயா கோசால் செல்லமே செல்லம் ஆல்பம்.. உன்னிகிருஷ்ணன் என்னவளே காதலன் 94 . .அனுராதா ஸ்ரீராம் மலரோடு மலராக பம்பாய் 94 .. எஸ் ஜானகி பேதை என் ஆசை பாழான தே விதியின் விளையாட்டு 54.. பென்னி தயால் பள்ளலக்கா சிவாஜி . .சுஜாதா காதல் ஓவியம் கவிக்குயில் 77 ..ஸ்வேதா மேனன் குச்சி குச்சி ராக்கம்மா பம்பாய் யேசுதாஸ் நீயும் பொம்மை நானும் பொம்மை பொம்மை 60.. மலேசியா வாசுதேவன பாலு விற்கிற பத்தமா பொல்லாத உலகில் ஒரு போராட்டம்.. சங்கர் மகாதேவன் நேற்று நோ நோ வி ஐ பி... ரீ எம் சௌந்தர்ராஜன் ராதே உனக்கு கோபம் கிருஷ்ண விஷயம் 50.. பாடல் ஹரிஹரன் தமிழா தமிழா ரோஜா 92... சm ஹரி சரண் உனக்கென வாழ்வேன் காதல் 2004 கார்த்திக் அடி நேந்து கிட்டேன் ஸ்டார்.. மனோ அண்ண அண்ண நீ என்ன சொன்ன கோபுர வாசலிலே 86 ...ஹரிஷ் ராகவேந்திரா வா சகி வாசகி அரசியல் ... சின்மயி ஒரு தெய்வம் தந்த பூவே கன்னத்தில் முத்தமிட்டால்... மாணிக்க விநாயகம் கண்ணுக்குள்ள கெளுத்தி தில் ...கிரிஸ் மஞ்சள் நிலவே வேட்டையாடு விளையாடு.... கல்பனா ராகவேந்தர் போடா போடா ப...
கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். கே. ஆர். விஜயாவின் தாய் கேரளாவையும் தந்தை ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்ததுlist of films in which she has performed.[3] [edit]Filmography Year Film Language Role Co-Star(s) 2010 Simha Telugu Narasimha's Mother Nandamuri Balakrishna, Nayantara 2008 Dasavatharam Tamil Nagesh's wife Kamal Hasan, Asin 2005 Chandramukhi Tamil Senthilnathan's mother Rajinikanth, Prabhu Ganesan 2004 Shock 2003 Ondagona Baa Kannada 2003 Mr. Brahmachari Malayalam Vasumathi 2002 Nakshathrakkannulla Rajakumaran Avanundoru Rajakumari Malayalam Bhageerathiyamma 2001 Jai Ganesh Deva 1999 Pranaya Nilavu Malayalam Lakshmi 1995 Thirumanassu Thampuratti 1994 Bhairava Dweepam Tel...